வேலணை – வங்களாவடிச் சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் வேலணை – வங்களாவடிச் சந்தியில் இன்று(மே 18) இடம்பெற்றது.

முள்ளிவாய்க்காலில் உறவுகளை பறி கொடுத்தவர்களால் மிகவும் உணர்வு பூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

Share this Article