வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யா/வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் செல்வி வாசுகி செல்வரட்ணம் தலைமையில் இந்த பரிசளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

Share this Article