வேலணை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு செயலமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியில் நேற்று (செப்ரெம்பர் 20) தொழில் திணைக்களத்தினால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு செயலமர்வு நடாத்தப்பட்டது.

சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துதல் மற்றும் தொழில் சட்டநுட்பங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு உரிய விளக்கத்தைப் வளவாளராக கலந்து கொண்ட
தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக சிரேஷ்ட தொழில் அலுவலர் க. நாகேந்திரன் அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார்.

Share this Article