வேலணை பிரதேச செயலக வளாகத்தில் புதுவருடசந்தை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரும் இணைந்து நடாத்திய புதுவருடசந்தை நேற்று (ஏப்ரல் 11) வேலணை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

Share this Article