வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இரத்தான முகாம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இரத்ததான முகாமில் 53 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இந்த இரத்தானதான முகாமுக்கான பிரதான அனுசரணையை வேலணை உறவுப்பாலம் அமைப்பு வழங்கியிருந்தது.

Share this Article