வேலணையில் இடம்பெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் “பாரம்பரிய உணவுத் திருவிழா” பிரதேச செயலாளர் தலைமையில் நேற்றையதினம் (மே 29) நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பயனாளிகள் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தினர். உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு அந்த முயற்சியாளர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களால் விற்பனை செய்யப்பட்ட உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்தனர்.

Share this Article