வேலணைப் பிரதேசத்தில் கர்ப்பிணிகளுக்கு சத்துமா வழங்கும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக பிரிவில் போசாக்குக் குறைவாகக் காணப்படும் 20 கர்ப்பிணிகளுக்கு சத்துமா வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ். மாவட்டப் பிரிவினரால் சத்துமா வழங்கப்பட்டது.

Share this Article