வீதியோர மரநடுகைத் திட்டம் முன்னெடுப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் மருத மரங்களை நடும் திட்டத்தின் 4ஆம் கட்டம் நேற்று (பெப்ரவரி 18) நடைபெற்றது.

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் மற்றும் Green development foundation இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம் ஸ்தாபகரின் ஒழுங்கமைப்பில் வீதிகளை பசுமையாக்குவோம் திட்டத்தின் 4ஆம் கட்டமாக 150 மருத மரங்கள் நடதப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

Share this Article