விந்தன் கனகரட்ணத்துக்கு கெளரவ கலாநிதிப் பட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

விந்தன் கனகரட்ணத்துக்கு உலக சமாதான பல்கலைக் கழகத்தால் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சமாதான நிலைபேறு, முரண்பாட்டுத்தீர்வு, சமூக சேவை, ஆட்புல சமூக அபிவிருத்தி என்பனவற்றில் நீண்ட கால காத்திரமான பங்களிப்புகளை தொடர்ந்து செய்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 29) கொழும்பு GSH ஹோட்டலில் உலக சமாதான பல்கலைக்கழகத்தின் கெளரவ பேராசிரியர் சரத் சில்வாவால் இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Share this Article