விடைபெறும் கோபால் பாக்லே!- பிரதமருடன் சந்திப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை பிரதமரை சந்தித்து பிரியாவிடை பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இதன்போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் வலுவான உறவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் மிகவும் கடினமான காலங்களில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்காக உயர்ஸ்தானிகருக்கு, இலங்கையின் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோபால் பாக்லே, கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நாகரீக தொடர்புகள் குறித்து ஆராய்ந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Share this Article