வவுனியா பெரியதம்பனை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 23

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா பெரியதம்பனை அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய கொடியேற்றம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

22 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, அனுக்ஞை பூர்வாங்க கிரியைகள் இடம்பெறும்.

மறுநாள் 23 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் 1 ஆம் திருவிழா ஆம்பமாகும்.

தொடர்ந்து 10 நாடட்கள் திருவிழா இடம்பெற்று 01.08.2023 கொடியிறக்கம் இடம்பெறும்.

Share this Article