வவுனியாவில் நாளை நடைபெறவுள்ள மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நாளை(ஜூன் 22) காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் மக்களுடன் வைத்தியர்கள் தொற்றா நோய்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர்.

Share this Article