வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் இறுதி நிகழ்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவனும் வலிமேற்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழரசுக் கட்சியின்வட்டுக்கோட்டைத் தொகுதியின் மேனாள் செயலாளருமாகிய தர்மலிங்கம்நடனேந்திரன் (கஜன்) உடல் நலக் குறைவு காரணமாக நேற்றையதினம் (ஏப்ரல் 14) இரவு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இவரின் இறுதி வணக்க நிகழ்வு சித்தன்கேணிப் பிள்ளையார் ஆலயத்திற்குஅருகாமையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நாளையதினம் (ஏப்ரல் 16) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா..????

Share this Article