லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் நாளை (ஜூன் 4) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 350 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Share this Article