றமழானை முன்னிட்டு மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

றமழான் பெருநாளை முன்னிட்டு நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையமும், இஸ்லாமிய விளையாட்டுக் கழகமும் இணைந்து வருடாந்தம் நடத்தும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.

அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Share this Article