யாழ் போதனா வைத்தியசாலையில் தொடு திரை வழிகாட்டி (Digital Information Board) அறிமுகம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையில் சேவைகள் பெற வருபவர்கள் இலகுவாக தகவல்களை பெறும் வகையில் ”தொடு திரை வழிகாட்டி” நேற்று (16பெப்ரவரி) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
ஆசிரியர் குணசீலன் அவர்கள் இந்த சேவையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதனூடாக சிகிச்சை இடங்கள், சேவைகள் வழங்கப்படும் பகுதிகள், ஏனைய பொது வசதிகள் உள்ளடங்கலாக பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்பதுடன் எதிர்காலத்தில் பொதுமக்கள் தங்களுடைய கணணி மற்றும் smart phone ஊடாக இத் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article