யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீட மாணவர் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இரத்த தான முகாம் நேற்று (செப்ரெம்பர் 26)  கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் உட்பட 96 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article