யாழ். கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் – கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

Share this Article