மொணராகலையில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மொணராகலை பிரதேசத்தில் இன்று (ஜூலை 21) காலை 9.06 மணியளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.

Share this Article