மென்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான சீருடை அறிமுக நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ரம்ழான் பெருநாளையொட்டி நடாத்தும் விளையாட்டுப் போட்டிகளில் மென்பந்தாட்டப் போட்டியில் (RPL) பங்கேற்கும் அணிகளுக்கான சீருடை அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையமும், இஸ்லாமிய விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்த சீருடை அறிமுக நிகழ்வை நடாத்தியது.

Share this Article