“முள்ளில்லாவேலி “ நூல் வெளியீட்டு விழா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஆசிரியர் ந. ஶ்ரீபிரகாஸ் அவர்களின் நெடுந்தீவு நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூலான “முள்ளில்லாவேலி” நூல் வெளியீட்டு விழா நாளை (17. 02 ) சனிக்கிழமை காலை 10. 00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் தலைமையினை ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் ஏற்று நடத்த உள்ளதுடன், நூல் வெளியீட்டு உரையினை சட்டத்தரணி சோ. தேவராசா அவர்கள் மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் கருத்துரைகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பனவும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article