முல்லைத்தீவு விநாயகபுரம் விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு ஒட்டன்குளம் விநாயகபுரம் விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (ஏப்ரல் 6) கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

புதுவருடப்பிறப்பு தினமான 14 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

Share this Article