முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலராக கடமைகளை பொறுப்பேற்ற குணபாலன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் பதவி உயர்வு கிடைத்து இடமாற்றலாகி 22.11.2023 அன்று சென்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட காணிப்பிரிவின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த திரு. சி. குணபாலன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று(நவம்பர் 23) காலை சுபவேளையில் கடமையினை பொறுப்பேற்றுள்ளார்.

Share this Article