முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி குருக்கள் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

முல்லைத்தீவு – துணுக்காய் விநாயகர்புரம் பகுதியில் நேற்று(ஒக்ரோபர் 27) காலை மின்சாரம் தாக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பம்பிக்கு மின்சார இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்த வேளையிலேயே குறித்த பூசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

69 வயதுடைய இராமநாதக்குருக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Share this Article