முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் அங்குரார்ப்பணம்! 

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஜோய்புள் மற்றும் இருதய ஆண்டவர் ஆகிய இரு முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு போசாக்கு துணை உணவு வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு  இடம்பெற்றது.

பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடாக இந்த போசாக்கு உணவு வழங்கும் திட்டம் பிரதேச சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

Share this Article