முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மகா உற்சவம் நேற்று (ஜூன் 09) ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து ஜூன் 19 வரை 10 தினங்கள் இடம்பெறவுள்ளதுடன், உற்சவகாலம் காலை 10.30 மணியளவில் அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மதியம் அன்னதானமும் உபயகாரர்களால் வழங்கப்படுகின்றது.

Share this Article