முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் துப்புரவு பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம் இன்று(ஜூன் 4)அடியார்களின் பங்களிப்புடன் ஆலய நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் சிறந்தமுறையில் சிரமதானம் மூலம் சுத்தம்செய்யப்பட்டது.

Share this Article