மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்! – தபால் மூல வாக்களிப்பு நடைபெறாது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

இன்று (மார்ச் 23) கட்சிகளின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான பொருத்தமான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article