வடக்கு மாகாண பண்பாட்டு விழா எதிர்வரும் 06 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டின் மாகாண பண்பாட்டு விழா எதிர்வரும் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 தொடக்கம் கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article