By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாகாணமட்ட நீச்சல் போட்டியில் சாதனை படைத்த நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > மாகாணமட்ட நீச்சல் போட்டியில் சாதனை படைத்த நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.
நெடுந்தீவு

மாகாணமட்ட நீச்சல் போட்டியில் சாதனை படைத்த நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு.

Last updated: 2024/09/10 at 5:43 AM
Published September 9, 2024 372 Views
Share
1 Min Read
SHARE

மாகாணமட்ட நீச்சல் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள்  13 பதங்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளையதினம் (செப். 10) காலை 11.00 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக கனடாவில் வசிக்கும் வித்தியாலய பழைய மாணவர் சு.கோவிந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

மாகாணமட்ட போட்டியின் போது 08 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளிபதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும் பெற்று நெடுந்தீவுமகாவித்தியாலயம் சாதனை படைத்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஜே. சகாய விதுஷன் (20 வயது பிரிவு )- 100m Free style  1st

ஜே. சகாய விதுஷன் (வயது பிரிவு 20) -50m Butter fly     1st

ஏ. ஜென்ற்சன்றாஜ் (வயது பிரிவு 20) -1500m Free style 1st

ஏ. ஜென்ற்சன்றாஜ் (வயது பிரிவு 20) – 100m Breaststrock 1st

கே.மரியசாயான் (வயது பிரிவு 20) -200m Breaststroke 1st

ஏ. நிதுஷன் ( வயது பிரிவு 18) – 200m Breast stroke 1st

எஸ். அன்ரனி லேபன் ( வயது பிரிவு 12) – 50m Free style    1st

மெட்லி றிலே போட்டி (வயது பிரிவு 20) – 50m    1st

ஜே. ஜென்ற் ஆறோன் ( வயது பிரிவு 12) – 50m Back storke  2nd

Free style Relay (வயது பிரிவு 20) – 50m    2nd

ஏ. நிதுஷன் (வயது பிரிவு 18) – 50m    Breast stroke   3rd

ஏ. நிதுஷன் (வயது பிரிவு 18) – 100m Breast stroke  3rd

எஸ். அன்ரனி லேபன (வயது பிரிவு 12) – 50m Breast stroke 3rd

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR September 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கோப்பாயில் வாகனங்களுக்கு தீ வைத்து தப்பிச்சென்ற கும்பல் – பெண் காயம் !
Next Article அல்லைப்பிட்டியில் அடிபட்ட நிலையில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?