மாகாணமட்ட நீச்சல் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 13 பதங்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளையதினம் (செப். 10) காலை 11.00 மணிக்கு வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் ஐ. தயாபரன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக கனடாவில் வசிக்கும் வித்தியாலய பழைய மாணவர் சு.கோவிந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மாகாணமட்ட போட்டியின் போது 08 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளிபதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும் பெற்று நெடுந்தீவுமகாவித்தியாலயம் சாதனை படைத்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
ஜே. சகாய விதுஷன் (20 வயது பிரிவு )- 100m Free style 1st
ஜே. சகாய விதுஷன் (வயது பிரிவு 20) -50m Butter fly 1st
ஏ. ஜென்ற்சன்றாஜ் (வயது பிரிவு 20) -1500m Free style 1st
ஏ. ஜென்ற்சன்றாஜ் (வயது பிரிவு 20) – 100m Breaststrock 1st
கே.மரியசாயான் (வயது பிரிவு 20) -200m Breaststroke 1st
ஏ. நிதுஷன் ( வயது பிரிவு 18) – 200m Breast stroke 1st
எஸ். அன்ரனி லேபன் ( வயது பிரிவு 12) – 50m Free style 1st
மெட்லி றிலே போட்டி (வயது பிரிவு 20) – 50m 1st
ஜே. ஜென்ற் ஆறோன் ( வயது பிரிவு 12) – 50m Back storke 2nd
Free style Relay (வயது பிரிவு 20) – 50m 2nd
ஏ. நிதுஷன் (வயது பிரிவு 18) – 50m Breast stroke 3rd
ஏ. நிதுஷன் (வயது பிரிவு 18) – 100m Breast stroke 3rd
எஸ். அன்ரனி லேபன (வயது பிரிவு 12) – 50m Breast stroke 3rd