மன்னார் மாவட்டச் செயலாளராக க.கனகேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்றார்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் மாவட்டச் செயலாளராக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் தனது கடமைகளை நேற்று (டிசம்பர் 23) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share this Article