மன்னார் மருதமடு அன்னையின் விண்ணேற்பு திருவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத விண்ணேற்பு திருவிழா திருப்பலி நேற்று செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.

இந்தத் திருவிழாவில் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article