மன்னார் பேசாலையில் கேரளக் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் பேசாலையில் 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பேசாலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 49 வயது என்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article