மன்னாரில் மாபெரும் செபமாலை பேரணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மரியன்னையின் வணக்க மாதத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் பணி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மன்னார் பேராலயம் தொடக்கம் பள்ளிமுனை நோக்கி மாபெரும் செபமாலை பேரணியானது இன்று (மே 30) இடம்பெற்றது.

இதில் வங்காலை பங்கு இளைஞர் யுவதிகளும் கலந்து அன்னையின் ஆசீர்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article