மன்னாரில் கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்புரவு செய்யுமாறு மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் பரவாமல் சுகாதார துறையினருக்கு உதவி புரிய வேண்டுமெனவும் அவ்வாறு உதவி செய்ய முன்வராவிட்டால் காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article