போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஏனைய மதங்களை அவதூறு பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதகருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று (டிசெம்பர் 1) காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றும் அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share this Article