பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று(டிசம்பர் 11) நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தது.

குறித்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
Share this Article