புங்குடுதீவு முன்பள்ளி மாணவர்களுக்கான சந்தை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவிலுள்ள சகல முன்பள்ளி மாணவர்களுக்குமான சந்தை நிகழ்வு புங்குடுதீவு சரத்ஜீவன் தரிசனம் மழலைகள் முன்பள்ளியில் நேற்று(ஜூன் 22) காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

Share this Article