புங்குடுதீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு ஶ்ரீ கணேசா மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்க புங்குடுதீவு பிரிவு உறுப்பினர்களால் அண்மையில் வழங்கப்பட்டன.

Share this Article