புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணி மாவட்டமட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தீவக வலைய பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் புங்குடுதீவு மத்திய கல்லூரி பெண்கள் அணி முதலிடம் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் ஊர்காவற்துறை கரம்பன் லிட்டில் பிளவர் பாடசாலையை எதிர்கொண்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி அணி 2- 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Share this Article