புங்குடுதீவு பிறீமியர் லீக்கின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு பிறீமியர் லீக் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் புங்குடுதீவு விளையாட்டுக் கலையக அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று(ஜூன் 23) இடம்பெறவுள்ளது.

இன்று பி.ப 2.00 மணிக்கு புங்குடுதீவு நலன்புரிச்சங்க மைதானத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கமும் புங்குடுதீவு நலன்புரிச்சங்கமும் இணைந்து கனடாவின்
அனுசரணையில் நடாத்தவுள்ளது.

Share this Article