புங்குடுதீவு பிறீமியர் லீக்கிக்கு 15 ஆம் திகதி வரை பதிவு செய்யலாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு பிறீமியர் லீக் -2023 உதைப்பந்தாட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் கலந்து கொள்ளவுள்ள அணி வீர்ர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்களான புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Share this Article