புங்குடுதீவு கிழக்கு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலய கும்பாபிசேகம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு கிழக்கு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலய கும்பாபிசேகம் இன்று (ஜூன் 25) சிறப்புற நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஒலியுடன் கும்பாபிசேகப் பெருவிழா சிறப்புற நடைபெற்றது.

Share this Article