புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா இன்று ஆரம்பம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா இன்று(ஜூன் 25) காலை 9.37 ஆரம்பமாகிறது .

ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு கடந்த 3 தினங்களாக இடம்பெற்ற நிலையில், மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது.

500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்பட்ட மிகப் பெரிய ஆலயமாக இது காணப்படுகிறது.

 

 

Share this Article