புங்குடுதீவு கண்ணகைபுரம் வீதியில் துப்புரவு பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெவுள்ளமை முன்னிட்டு புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கத்தினரால்,  புங்குடுதீவு கண்ணகைபுரம் வீதி சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

Share this Article