பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை நாளை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன் (மார்ச் 24) நிறைவடையவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 27) முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share this Article