பயணிகள் படகு போக்குவரத்து நாளை இடம்பெறாது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை காலை (மே 24 வெள்ளிக்கிழமை)  குறிகட்டுவான் – நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுபோக்குவரத்து இடம்பெறமாட்டாது என்பதுடன் காலநிலையை சீரடைந்தால் மாலை படகுசேவை இடம்பெறுவது குறித்து அறிவிக்கப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article