By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுவூர்த் திருவிழாவில் வெளியீடு கண்டது யாழ் வாகீசனின் “அட்டாளைக் கனவுகள்”
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுவூர்த் திருவிழாவில் வெளியீடு கண்டது யாழ் வாகீசனின் “அட்டாளைக் கனவுகள்”
நெடுந்தீவு

நெடுவூர்த் திருவிழாவில் வெளியீடு கண்டது யாழ் வாகீசனின் “அட்டாளைக் கனவுகள்”

Last updated: 2024/08/10 at 2:47 AM
Published August 9, 2024 303 Views
Share
1 Min Read
SHARE

யாழ் வாகீசனின்  “அட்டாளைக் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்றையதினம் (ஆகஸ்ட்08)   நெடுவூர்த் திருவிழா 2024 இன் இரவு நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

நெடுந்தீவு மேற்கைச் சேந்தவரும் வன்னிப்  பெருநிலப்பரப்பில் வசிப்பவருமான சிவபாலசிங்கம் வாகீசன் அவர்களின் கவிதை நூல் தேவா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கவிஞரின் மகனான வாகீசன்  சாரங்கனின் நிகழ்ச்சித்தொகுப்பில் இடம்பெற்ற நிகழ்வில் அறிமுக உரையினை ஊரும் உறவும் நிறுவன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு.அமிர்தமந்திரன் மேற்கொண்டார்.

அன்னை கடலுணவு நிறுவனத்தின் நெடுந்தீவு இணைப்பாளர் ரஜீன் நூலினை வெளியிட்டு வைக்க  உலக சிறுவர் நலன் காப்பக இணைப்பாளர் து. சத்தியேந்திரா  பெற்றுக்கொண்டார்.

நூலின்  முதற்பிரதியினை   பெற்றுக்கொண்டார். நூலின் மதிப்பீட்டுரையினை உலக சிறுவர் நலன் காப்பக இணைப்பாளர் து. சத்தியேந்திரா வழங்கியிருந்தார்.

தொடர்ந்து விருந்தினர்களுக்கும், நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்குமான சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டது.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

SUB EDITOR August 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article “நெடுவூர்த்திருவிழா” – 2024 கரப்பந்தாட்ட கிண்ணம் வென்றது நெடுந்தீவு பெருக்குமரம் அணி.
Next Article நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வுகள்- “நெடுவூர்த்திருவிழா” – 2024
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?