“நெடுவூர்த்திருவிழா” – 2024 கரப்பந்தாட்ட கிண்ணம் வென்றது நெடுந்தீவு பெருக்குமரம் அணி.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 ஆரம்பமாகிய   “நெடுவூர்த்திருவிழா” -2024 இன் 03 ஆம் நாள் விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் கரப்பந்தாட்டப் போட்டி நெடுந்தீவு மேற்கு ஐக்கியதீப  விளையாட்டு கழக மைதானத்தில் ஆகஸ்ட் 06 சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

நெடுவூர்த்திருவிழா 2024  கரப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் நெடுந்தீவு பெருக்குமரம் அணி மற்றும் நெடுந்தீவு அணி ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது நெடுந்தீவு பெருக்குமரம் அணி வெற்றிபெற்று கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.

Share this Article